உங்க Boy Friend யாரு? ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த நடிகை ராஷி கண்ணா!

ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

RAASHI KHANNA IS IN A RELATIONSHIP HERE'S WHAT THE ACTRESS SAY

இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

RAASHI KHANNA IS IN A RELATIONSHIP HERE'S WHAT THE ACTRESS SAY

சன் டிவியில் நேரடி தொலைக்காட்சி வெளியீடு செய்யப்பட்ட விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் கடைசியாக நடித்த ராஷி கண்ணா, அக்டோபர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் பிரித்விராஜ் சுகுமாரனின் ‘பிரம்மம்’ மலையாள படத்தின் வெளியீட்டிற்காகவும், அக்டோபர் 14 ஆம் தேதி இவர் நடிப்பில்  திரையரங்குகளில் வெளியாகும் ‘அரண்மனை 3 ‘ படத்தின் வெளியீட்டிற்காகவும் காத்திருக்கிறார்.

RAASHI KHANNA IS IN A RELATIONSHIP HERE'S WHAT THE ACTRESS SAY

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதிலளித்த நடிகை ராஷி கண்ணா, தனது விருப்பமான நடிகர் மற்றும் நடிகை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார், வெவ்வேறு நட்சத்திரங்களுடன் பணிபுரியும் போது அது எப்படி இருந்தது மற்றும் அவரது  டயட் விவரங்களை பகிர்ந்து கொண்டார். கோலிவுட்டில் இருந்து தனக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகை யார் என்று ஒரு ரசிகர் கேட்டபோது, ​​’விஜய் மற்றும் நயன்தாரா’ என்று பதிலளித்தார். அவரது தாய் மொழி இந்தி என்றாலும், தனக்கு ஐந்து மொழிகள் தெரியும் என்றும் கூறினார்.

RAASHI KHANNA IS IN A RELATIONSHIP HERE'S WHAT THE ACTRESS SAY

உங்களுடைய Boy Friend பெயர் என்ன என்று ஒரு ரசிகர் கேட்டபோது, ​​’எனக்கு இன்னும் ஒரு Boy Friend இல்லை. எனக்கு Boy Firend அமையும் போது, ​​நான் நிச்சயமாக உனக்குச் சொல்வேன்’ என்று சாமர்த்தியமாக பதில் அளித்தார்.

RAASHI KHANNA IS IN A RELATIONSHIP HERE'S WHAT THE ACTRESS SAY

ராஷி கண்ணா தற்போது தனுஷ் நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்தி நடிப்பில் ‘சர்தார் ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

Related Posts

Bên nhau 7 năm, lần đầu Hari Won thẳng thừng ‘b.óc’ khả năng của Trấn Thành

Chia sẻ của Hari Won khiến nhiều khán giả phải bật cười, ai nấy đồng loạt đòi “giải cứu” Trấn Thành. Trên tài khoản Tiktok cá nhân, Hari Won mới đây…

The child of the most beautiful beauty in the Philippines is as beautiful as an angel, and her salary is higher than her mother

The princess and prince of the “most beautiful beauty in the Philippines” made fans praise her, her first daughter even received higher advertising salaries than her mother….

Marian Rivera shows off her perfect figure when attending an event, looking like an angel at the age of 40

Marian Rivera shows off her ‘two-child daughter’ figure PHILIPPINES Actress Marian Rivera showed off her sexy figure when attending the event on May 28. Marian Rivera wore an…

Actress Marian Rivera showed off her beautiful and s.e.xy body when she and her husband attended an event

Actress Marian Rivera showed off her beautiful and s.e.xy body when she and her husband attended an event on  Marian Rivera and her husband Dingdong Dantes participated…

The son of Marian Rivera’s family caused a fever with the image of the adorable little boy with the red scarf

Ziggy, the youngest son of “the most beautiful beauty in the Philippines”, attracts fans because of his beautiful and indescribably cute appearance. Today (August 27), Marian Rivera…

Marian Rivera’s daughter caused a stir on social networks when she cosplayed her mother’s superhero role

A series of photos of Marian Rivera’s daughter transformed into a superhero has made netizens admire her beauty better than her biological mother. Recently, on her personal…

Leave a Reply

Your email address will not be published.